"அக்டோபர் 3" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

286 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
03.10.1981
(03.10.1981)
* [[1952]] - [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது.
* [[1962]] - [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
* [[1981]] - [[திரு.கோ.நாராயணன். அவர்கள் பிறந்த நாள் தற்ப்போது காவல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.
* [[1981]] - [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரிஷ் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
* [[1985]] - [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
* [[1993]] - [[சோமாலியா]]வின் போர்பிரபு [[முகம்மது ஃபரா ஐடிட்]] என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
* [[2001]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது.
 
 
== பிறப்புக்கள் ==Tr.Narayanan,B.B.A, M.A, (tamil Nadu Police) Birth Day
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/778473" இருந்து மீள்விக்கப்பட்டது