சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mrj:Ӓнгӹремшӹвлӓ
சி தானியங்கிஇணைப்பு: pnb:مکڑی; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 34:
2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுண்ணா ஒரேயொரு சிலந்தியைத்தவிர மற்றவை எல்லாம் பிற சிறு பூச்சிகளையும், பிற சிறு உயிரினங்களையும், பிற சிலந்திகளையும் கொன்றுண்டு வாழும் வகையைச் சேர்ந்தவை. ஒரு சில சிலந்திகள், [[பறவை]]களையும், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] வகைகளையும் உண்ண வல்லன.
[[படிமம்:Fried_spiders_Skuon_Cambodia.jpg|thumb|left|250px|பொரித்த சிலந்திகளை, [[கம்போடியா|கம்போடிய]] மக்கள் [[உணவு|உணவாக]] உட்கொள்கின்றனர்]]
[[Fileபடிமம்:Spider(the 8leg house-insect)Tamilnadu155.jpg|thumb|center|210px|எட்டுக்கால் பூச்சி, [[தமிழ்நாடு]]]]
[[Fileபடிமம்:Cannibalization(silk spider).jpg|thumb||270px| தன்இனத்தையே உண்ணும் பட்டுசிலந்தி(silk spider)]]
== சிலந்திகளின் படிவளர்ச்சி ==
சிலந்திகளின் உடல் மெலிதான உடற்பகுதிகளால் ஆனதால் [[தொல்லுயிர் எச்சம்]] அல்லது புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சிலந்தி போன்ற அராக்னிடுகளின் வகையான நூலிழை விடும் பூச்சிகள் 386 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கும் முன்னிருந்த தெவோனியன் (''Devonian'') காலப்பகுதியில் இருந்தன, ஆனால் அவற்றுக்கு நூலிழை விடும் தனி உறுப்புகள் இல்லை. உண்மையான சிலந்தி வகைகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். [[அம்பர்|அம்பரில்]] புதியுண்ட ஏறத்தாழ 130 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேத்தேசியஸ் காலத்து தொல்லுயிர் எச்சங்கள் இடைத்துள்ளன். [[படிமம்:Spider_in_amber_(1).jpg|thumb|right|250px|சிலந்தி [[அம்பர்]] ]]
வரிசை 41:
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
{{Link FA|de}}
 
[[பகுப்பு:கணுக்காலிகள்]]
வரி 48 ⟶ 47:
[[பகுப்பு:சிலந்திகள்]]
[[பகுப்பு:உயிரியல்]]
 
{{Link FA|de}}
 
[[af:Spinnekop]]
வரி 124 ⟶ 125:
[[pcd:Àrin·nhie]]
[[pl:Pająki]]
[[pnb:مکڑی]]
[[pt:Aranha]]
[[qu:Awaq uru]]
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது