"நிறப்புரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*சிறு திருத்தம்*
சி
(*சிறு திருத்தம்*)
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) [[மையப்படி]](Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]
 
'''நிறப்புரி''' என்பது [[உயிரணு]]வில் உள்ள [[டி.என்.ஏ]], [[புரதம்]] இவற்றால் கட்டமைக்கப்பட்ட ஓர் அடிப்படை உள்ளுறுப்பு. இதனைக் '''குரோமோசோம்''' (chromosme) என்றும் கூறுவர். இலங்கையில் இதனை '''நிறமூர்த்தம்''' என அழைக்கின்றனர். இது சுருளியாக (சுருள்சுருளாக) உள்ள ஒரு நீளமான டி.என்.ஏ இழை; இதில் [[மரபணு]]க்களும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளும் (கட்டுறுத்திகள்), [[நியூக்கிளியோட்டைடுநியூக்கிளியோடைட்டு]] தொடர்களும் இருக்கும். ''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
 
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. டி.என்.ஏ மூலக்கூறு வட்டமாகவோ (வளையம்), நேரான இழையாகவோ அமைப்பையுடைய, 10,000 முதல் 1,000,000,000 நியூக்கிளியோட்டைடுகள்நியூக்கிளியோடைட்டுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்.
<ref>{{cite journal |author=Paux E, Sourdille P, Salse J, ''et al.'' |title=A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B |journal=Science |volume=322 |issue=5898 |pages=101–104 |year=2008 |doi=10.1126/science.1161847 |pmid=18832645}}</ref>
 
23,839

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/779052" இருந்து மீள்விக்கப்பட்டது