சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
{|cellpadding="2" cellspacing="0" border="1" style="float:left; border-collapse:collapse; border:2px white solid; font-size:x-small; font-family:verdana;"
|-
|style="background:#659ec7; color:whiteblack;"|<div class="center">தொகுதி வகைகள்<ref name="tnassembly">[http://www.assembly.tn.gov.in/history/history.htm The State Legislature - Origin and Evolution:Brief History Before independence]</ref><ref name="Gov">{{cite web |url=http://legislativebodiesinindia.gov.in/States/tamilnadu/tamilnadu-w.htm |title=Tamil Nadu Legislative Assembly |accessdate=25 November 2009 |publisher=Indian Government}}</ref></div>
 
{| cellpadding="2" cellspacing="0" border="1" style="background:white; border-collapse:collapse; border:1px #666633 solid; font-size:x-small; font-family:verdana;"
வரிசை 109:
|}
|}
1937இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால [[தமிழ் நாடு]], [[தெலுங்கானா]] தவிர்த்த [[ஆந்திரப் பிரதேசம்]], [[கேரளா|கேரளத்தின்]] [[மலபார்]] மாவட்டம், [[கர்நாடகா|கர்நாடகத்தின்]] தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. [[இந்திய அரசுச் சட்டம், 1935|இந்திய அரசாங்கச் சட்டம், 1935]] இன் படி, சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. அசம்பிளி என்றழைக்கப்பட்ட கீழவையில் 215 உறுப்பினர்களும், கவுன்சில் என்றழைக்கப்பட்ட மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதிகளுள் முஸ்லீம்கள், [[தலித்|தலித்துகள்]]., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.
 
==அரசியல் நிலவரம்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1946" இலிருந்து மீள்விக்கப்பட்டது