இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சிNo edit summary
வரிசை 1:
'''இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல்இரண்டாம் சுற்று''' எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி) விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக்டோபர் 28-29, 2006 திகதிகளில் [[ஜெனிவா]]வில் நடைபெற்றுவரும் நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும். வட கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு வாழ்வியல் சூழலில் இருக்கையில் இப்பேச்சுக்கள் நடைபெறுகின்றன.