மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரைபிலக்கணங்கள்: உரை தி. (உரை மாற்றம்)
வரிசை 10:
[[Image:Resistivity geometry.png|thumb|இருமுனைகளிலும் மின்னோட்டத் தொடர்பை உடைய தடைப் பொருளின் துண்டு.]]
 
ஒரு பொருளின் மின் தடைத்திறன் அல்லது மின் தடைமை, ''ρ'' (ரோ), என்பது, அப்பொருளில் ஒரு குறிப்பிட்ட மின்னோட்ட செறிவு இருக்க, எவ்வளவு [[மின்புலம்]], அப் பொருளுள் இருகக் வேண்டும் என்பதாகும். அதாவது மின்தடைமை = மின்புலம் வகுத்தல் மின்னோட்டச் செறிவு:
மின் தடைத்திறன் ''ρ'' (றோ) என்பது,
 
:<math>\rho={E \over J} \,\!</math>
வரிசை 16:
இங்கு
 
:''ρ'' நிலையான தடைத்திறன்(ஓம் -மீட்டரில் (Ω-m) அளக்கப்படும்,
:''E'' மின்புலத்தின் அளவு(மீட்டருக்கு வோல்ட் (V/m) இல் அளக்கப்படும்);
:''J'' மின்னோட்டத்தின் செறிவு(சதுர மீட்டருக்கு அம்பியர் (A/m²) எனும் அலகில் அளக்கப்படும்.
 
பொதுவாக ஒரு [[தடையி]] சீரான பண்புகள் கொண்ட ஒருபொருளால் ஆக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பும் (<math>A</math>) கொண்டு இருந்தால், அதன் நீளத்தை (<math>\ell </math>) இரட்டித்தால் அதன் தடையம் (<math>R</math>) இரட்டிக்கும். ஆகவே மின்தடையமானது, நீளத்தின்(<math>\ell </math>) நேர் சார்பு (நேர்விகிதம்) உடையது. அதாவது <math> R \propto \ell </math>. அதே போல குறுக்கு வெட்டுப்பரப்பு இரட்டிப்பாக ஆனால், அது அதிக மின்னோட்டத்துக்கு இடம் தருமாகையால் மின் தடையமானது (<math>R</math>), இரு மடங்காகக் குறையும். இதனால் மின் தடையமானது குறுக்குவெட்டுப் பரப்புக்கு எதிர்விகிதத்தில் (தலைகீழ் சார்பில்) இருக்கும். அதாவது <math> R \propto \frac{1{{A} </math>. இருவிளைவும் சேர்ந்து மின்தடையம், R, <math> R \propto \frac{\ell}{A} </math>. இந்த சார்பு (விகித) உறவை சமன்பாடாக ஆக்கும் மாறிலியே மின்தடைமை அல்லது மின் தடைத்திறன் எனப்படுவது. இது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மாறாத அடிப்படைப் மின்பண்பு ஆகும். மின்தடையம் (<math>R</math>) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டால் குறிக்கப்பெறும்:
பொதுவாக [[தடையி]]கள் மற்றும் [[மின்கடத்தி]]கள் சீரான குறுக்கு வெட்டுமுகமும் சீரான மின்னொட்டமும் கொண்ட ஒரே திரவியத்தால் ஆக்கப்படும். இத்தகைய சந்தர்ப்பங்களில் மேலுள்ள சமன்பாட்டில், ''ρ'' என்பது:
 
:<math>R = \rho \frac{\ell}{A} \,\!</math>
 
இதில் ஒரு பொருளின் அடிப்படை மின்பண்பு, மின்தடைமை அல்லது மின் தடைத்திறன் ''ρ'' என்பதாகும்.
 
ஒரு மின்தடையின் தடையம் R என்றால், அதன் நீளம், குறுக்குவெட்டுப்பரப்பு ஆகியவை அறியக்கூடியது என்றால், அதன் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் ''ρ'':
 
:<math>\rho = R \frac{A}{\ell}, \,\!</math>
வரி 26 ⟶ 32:
இங்கு
 
:''R'' சீரான பொருளொன்றின் தடைதடையம் (ஓம் (Ω) அலகில் அளக்கப்படும்,
:''<math>\ell</math>'' தடையிப் பொருளின் நீளம்(மீட்டரில் (m)அளக்கப்படும்,
:''A'' தடையிப் பொருளின் குறுக்கு வெட்டுப்பரப்பு(சதுர மீட்டரில் (m²)அளக்கப்படும்.
 
இச் சமன்பாட்டில் பிரதியீடு செய்வதன் மூலம் தடைத்திறனின் அலகு ஓம் மீட்டர் என அறியலாம்.
 
:<math>R = \rho \frac{\ell}{A} \,\!</math>
 
இதன் படி தரப்பட்ட தடையி ஒன்றின் தடை அதன் நீளம் அதிகரிக்கும் போதும், குறுக்குவெட்டுப் பரப்பு சிறிதாகும் போதும் அதிகரிக்கும். இதே செயற்பாட்டை நீரழுத்தத்திலும் காணலாம். அதாவது குழாயின் நீளம் அதிகரிக்கும் போதும் குறுக்குவெட்டு குறையும் போதும் ஓட்டத்திற்கான தடை அதிகரிக்கும்.
 
==பொருட்களின் தடைத்திறன்கள்==