பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
===ஆய்வுகூடத் தொகுப்புகள்===
ஆய்வுகூடத் தொகுப்பு முறைகள் இரு வகைப்படும். அவை படி வளர்ச்சி பல்பகுதியாக்கம், சங்கிலி வளர்ச்சி பல்பகுதியாக்கம் என்பனவாகும்.<ref>{{Cite book | last1 = Sperling | first1 = L. H. (Leslie Howard) | title = Introduction to physical polymer science | date = 2006 | publisher = Wiley | location = Hoboken, N.J. | isbn = 0-471-70606-X | page = 10 }}</ref> சங்கிலி வளர்ச்சி பல்பகுதியாக்கத்தில் ஒருபகுதியங்கள் சங்கிலியை ஆக்கும் போது ஒரு தடவையில் ஒரு சங்கிலி மட்டும் இணையும்<ref>Sperling, p. 11</ref> ஆனால் படி வளர்ச்சி பல்பகுதியாக்கத்தில் பல ஒருபகுதியச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக இணையும்.<ref>Sperling, p. 15</ref>இருப்பினும்,பாய்ம பல்பகுதியாக்கம் முதலான புதிய முறைகள் இவ்விரு வகைகளோடும் பொருந்தாது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது