பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி.
வரிசை 3:
ஒரே மாதிரியான கட்டமைப்பலகுகள் [[சங்கிலி]] அமைப்பில் மீண்டும் மீண்டும் ஒழுங்கமைக்கப்படுவதனால் உருவாகும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] '''பல்பகுதியங்கள்''' எனப்படும்.
 
பல்பகுதியப் பொருட்களின் அதிவிசேடத்துவமானதனிச்சிறப்பான இயல்புகள் காரணமாக,<ref name="PC1">{{Cite book | last1 = Painter | first1 = Paul C. | last2 = Coleman | first2 = Michael M. | title = Fundamentals of polymer scie
nce : an introductory text | date = 1997 | publisher = Technomic Pub. Co. | location = Lancaster, Pa. | isbn = 1-56676-559-5 | page = 1 }}</ref> அவை நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.<ref name="MBB1">{{Cite book | last1 = McCrum | first1 = N. G. | last2 = Buckley | first2 = C. P. | last3 = Bucknall | first3 = C. B. | title = Principles of polymer engineering | date = 1997 | publisher = Oxford University Press | location = Oxford ; New York | isbn = 0-19-856526-7 | page = 1 }}</ref> இம்முக்கியத்துவம் நன்கறியப்பட்ட தொகுப்பு [[நெகிழி]] பயன்பாட்டிலிருந்து வாழ்வுக்குவாழ்வுக்குத் அவசியமானதேவையான இயற்கை உயிரிப் பல்பகுதியமாகிய [[கருவமிலம்]] (கருவியக்காடி) மற்றும் [[புரதம்]] வரை பரந்தது.
 
பல்பகுதியங்களின் கட்டமைப்பு அலகுகளாக ஒருபகுதிய மூலக்கூறுகள் காணப்படுகின்றன.பல ஒருபகுதிய மூலக்கூறுகள் மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவதால் பல்பகுதியங்கள் தோன்றுகின்றன. இவை கோவலன்ட்பகிர்பிணைப்பு (கோவேலன்ட் பிணைப்பு) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
 
== பெயர் வழி ==
கிரேக்கச் சொல்லான ''πολύ- poly''- '''பல'''- என்ற பொருளுடையது. ''μέρος - meros'' என்பது '''பகுதிகள்''' அல்லது '''அலகுகள்''' என்ற பொருள் கொண்டது. இதிலிருந்து Polymer-'''பல்பகுதியம்''' என்ற சொல்லை 1833 இல் ஜெகப்யோன்சு யாக்கோபு பெர்சீலியசு பர்சீலியாஸ்(Jöns Jacob Berzelius), உருவாக்கினார். இது "பாலிமெரிக்" (Polymeric) என்பதிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட கருத்தாகும்.
 
== வரலாறு ==
== வரலாற்று அபிவிருத்தி ==
பல்பகுதியம் தொகுக்கப்படுதல் வரலாறு 1811 இல் தொடங்கியது. அதாவது கென்றி பிறகொனட் (Henri Braconnot) தொகுப்பு [[செலுலோசு|செலுலோசை]] உருவாக்கியதைஉருவாக்கியதையே இதன் ஆரம்பம்தொடக்க எனலாம். 19ஆம் நூற்றாண்டில் இயற்கை நெகிழியின்[[நெகிழி]]யின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிப்பதற்காக வல்கனைசுப்படுத்தல்வல்க்கனைசுப்படுத்தல் (vulcanized) மேற்கொள்ளப்பட்டது. இது அரைத் தொகுப்புப் பல்பகுதியத்தின் முக்கியமானதொரு அடைவாகும்.1907 இல் லியோ பைக்கலான்ட் முதலாவது முழுமையான தொகுப்பு பல்பகுதியமான பக்கலைட்டை கண்டறிந்தார். இது பீனோலை போமல்டிகைட்டுடன் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அமுக்கத்தில் தாக்கமுற வைத்து உருவாக்கினார். பக்கலைட்டு 1909ஆம் வருடம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==பல்பகுதியத் தொகுப்பு==
வரிசை 18:
[[File:Polypropylen.png|thumb|right|200px|பொலிபுரோப்பலின் பல்பகுதியத்தின் மீண்டும் மீண்டும் வரும் அலகு.]]
 
பல்பகுதியச் செயற்பாடு என்பது ஒருபகுதிய மூலக்கூறுகள் கோவலன்பகிர்பிணைப்பு பிணைப்பு(கோவேலண்ட்) மூலம் மீண்டும் மீண்டும் இணைவதால் உண்டாகும் ஒரு சங்கிலிக் கட்டமைப்பகும். இத்தகைய பல்பகுதியச் செயற்பாட்டின் போது ஒருபகுதியத்திலுள்ள சில வேதியக்கூட்டங்கள் இழக்கப்படும், எடுத்துக்காட்டாக பொலியெஸ்டர்பொலியெசுட்டர் (பொலிஎதிலீன்பொலி எத்திலீன் ரெராப்பதலீன்)தொகுப்பை நோக்கினால்: இதன் ஒருபகுதியம் ரெராப்பதலீக் அமிலம் '''(HOOC-C<sub>6</sub>H<sub>4</sub>-COOH)''' மற்றும் எதிலீன் கிளைக்கோல் '''(HO-CH<sub>2</sub>-CH<sub>2</sub>-OH)''' ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அலகு '''-OC-C<sub>6</sub>H<sub>4</sub>-COO-CH<sub>2</sub>-CH<sub>2</sub>-O-''', இங்கு இரண்டு ஒருபகுதியங்களும் இணையும் போது இரண்டு நீர் மூலக்கூறுகள் இழக்கப்படுகின்றன.
 
===ஆய்வுகூடத் தொகுப்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/பலபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது