"சேதிராயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் இறைவன்[[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/780042" இருந்து மீள்விக்கப்பட்டது