"சனத் ஜயசூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

847 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''சனத் ஜயசூரிய''' ([[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் [[மாத்தறை]] சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.
 
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
 
{{ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/780235" இருந்து மீள்விக்கப்பட்டது