குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
குருதிக்குச் செந்நிறம் தருவது [[செங்குருதியணு]]க்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). [[வெண்குருதியணு]]க்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும். [[குருதிச் சிறுதட்டுக்கள்]] குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.
===மனிதனல்லாத முதுகெலும்பிகளில் குருதி===
அனைத்து [[பாலூட்டி|பாலூட்டிகளினதும்]] குருதியின் பொதுவான மாதிரியை ஒத்தே [[மனிதர்|மனித]] குருதி இருக்கின்றது. இருப்பினும் உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு, [[புரதம்|புரதத்தின்]] வடிவம் போன்றவற்றின் துல்லியமான விபரங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. [[இனம் (உயிரியல்)|இனக்களிடையே]] வேறுபாடு இருக்கின்றது. பாலூட்டி அல்லாத [[முதுகெலும்பி]]களின் குருதியில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன<ref name=VB>{{cite book |author=Romer, Alfred Sherwood|author2=Parsons, Thomas S.|year=1977 |title=The Vertebrate Body |publisher=Holt-Saunders International |location= Philadelphia, PA|pages= 404–406|isbn= 0-03-910284-X}}</ref>. பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளில்:
*பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளில் உள்ள செங்குருதியணுக்கள் தமது [[உயிரணுக் கருவைத்]] தக்கவைத்துக் கொள்வனவாகவும், தட்டையாகவும், முட்டையுருவிலும் இருக்கும்.
*
*பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளின் வெண்குருதியணுக்களில் உள்ள உயிரணுக்களின் வகையும், விகிதமும் மனிதரில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபாட்டைக் கொண்டிருக்கு. முக்கியமாக மனிதரின் குருதியில் உள்ளதை விட அமிலநாடிகள் அதிகளவில் இருக்கும்.
*
*பாலூட்டிகளில் உள்ள குருதிச் சிறுதட்டுக்கள் தனித்தன்மை கொண்டவை. ஏனைய முதுகெலும்பிகளில் [[குருதி உறைதல்|குருதி உறைதலுக்கு]] காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சிறியவையாகவும், கருவைக் கொண்டவையாகவும், கதிர் போன்ற அமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கும்.
*
 
== குருதியின் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது