"எத்திலீன் கிளைக்கால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
எண்னெய்
(எண்னெய்)
}}
 
'''எத்திலீன் கிளைக்கால்''' ('''Ethylene glycol''') ([[IUPAC nomenclature|ஐயுபிஏசி பெயர்]]: எத்தேன் -1,2-டையால் (ethane-1,2-diol), பரவலாகப் பயன்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மம். எத்திலீன் கிளைக்கால், [[தானுந்து]]களின் எரியெண்ணைஎரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் உறையெதிர்ப்பிகளில்[[உறையெதிர்ப்பி]]களில் (antifreeze) பயன்படுகின்றது, [[பல்பகுதியம்|பல்பகுதியங்கங்கள்]] (பாலிமர்கள்) உருவாக்கப் பயன்படு முன்னுருப்படிகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. தூய எத்திலீன் கிளைக்கால், நிறமற்ற, மணமற்ற, பிசுப்புநீர்ம (syruppy), இனிப்புச்சுவை உடைய நீர்மம், ஆனால் இதுவொரு நச்சுப்பொருள். உட்கொள்ள நேரிட்டால் இறக்கவும் நேரிடும்.
 
எத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் [[டையால்]] ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/780598" இருந்து மீள்விக்கப்பட்டது