சதுக்கபூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சதுக்கபூதம் என்பது பூம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:44, 1 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சதுக்கபூதம் என்பது பூம்புகார் நகர சதுக்கத்தில் இருக்கும் காவல் தெய்வம்.பெண்களைப் பாதுகாக்கும் இப்பூதமானது, பொய் சொல்பவர்களை பிடித்து தின்பது, அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளை வழங்கும்.

அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது.

சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியாகும்.இப்பூதம் சதுக்கத்தில் இருந்து பூம்புகார் நகரை காப்பதால் இப்பெயர் பெற்றது. பெண்களைப் பற்றி புறங்கூறுபவர்களை இப்பூதம் கருணையின்றி கழுத்தை திருகி கொன்றுவிடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுக்கபூதம்&oldid=780939" இலிருந்து மீள்விக்கப்பட்டது