ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
==வர்ஜ இராகம்==
ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்களிற்கு ''வர்ஜ ஸ்வரங்கள்'' எனப்படும்.
 
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரு ஸ்வரம் வர்ஜமாக இருக்கும் போது (அதாவது ஆறு ஸ்வரங்களைக் கொண்ட ஆரோகண அவரோகணம் உள்ள இராகம்) '''ஷாடவ இராகம்''' எனப் படும்.
உ+ம் : [[சிறீரஞ்சனி]]
ஆரோகணம் : ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ம க ரி ஸ
 
 
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இரு ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது '''ஔடவ இராகம்''' எனப்படும்.
உ+ம் : [[மோகனம்]]
ஆரோகணம் : ஸ ரி க ப த ஸ்
அவரோகணம் : ஸ் த ப க ரி ஸ
 
 
அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது '''ஸ்வராந்தர இராகம்''' எனப்படும்.
உ+ம் : [[மகதி]]
ஆரோகணம் : ஸ க ம ப ஸ்
அவரோகணம் : ஸ் நி ப க ஸ
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது