ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
ஆரோகணம் : ஸ க ரி க ம நி த ம நி நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ம க ம ப ம க ரி ஸ
 
==உபாங்க இராகம்==
தாய் இராகத்திற்கு உரிய ஸ்வர வகைகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இராகம் உபாங்க இராகம் எனப்படும். இவை வர்ஜமாகவோ அல்ல்து வக்ரமாகவோ அமையலாம்.
உ+ம் : [[ஹம்சத்வனி]]
ஆரோகணம் : ஸ ரி க ப நி ஸ்
அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது