ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 112:
அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ
 
==பாஷாங்க இராகம்==
தாய் இராகத்தைச் சேர்ந்த ஸ்வர வகைகளைத் தவிர வேறு ஸ்வரஸ்தானங்களையும் (அன்னிய ஸ்வரங்களை) எடுத்துக்கொள்ளும் இராகம் பாஷாங்க இராகம் எனப்படும். சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்திலேயே அன்னிய ஸ்வரம் இடம் பெறும்.
உ+ம் : [[பைரவி]]
ஆரோகணம் : ஸ ரி க ம ப த* நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
இது 20 வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யமாகும்.
 
வேறு சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்தில் அன்னிய ஸ்வரம் இடம் பெறாமல் சஞ்சாரத்தில் மட்டும் வரும்.
உ+ம் : [[காம்போஜி]]
பிரயோகம் : ஸ் நி ப த ஸா
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது