ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 122:
உ+ம் : [[காம்போஜி]]
பிரயோகம் : ஸ் நி ப த ஸா
 
பாஷாங்க இராகம் மேலும் மூன்று வகைப்படும். அவையாவன :
 
'''1.''' ''ஏகான்ய ஸ்வர பாஷாங்க இராகம்'' - இது ஒரு ஸ்வரத்தை உடைய இராகமாகும்.
உ+ம் : [[முகாரி]], [[பைரவி]], [[காம்போஜி]], [[பிலஹரி]]
 
'''2.''' ''த்வி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம்'' - இது இரண்டு ஸ்வரங்களை உடைய இராகமாகும்.
உ+ம் : [[புன்னாகவராளி]], [[அடாணா]]
 
'''3.''' ''த்ரி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம்'' - இது மூன்று ஸ்வரங்களை உடைய இராகமாகும்.
உ+ம் : [[ஆனந்தபைரவி]], [[ஹிந்துஸ்தான் காபி]], [[ஹிந்துஸ்தான் பெஹாக்]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது