"முள்ளந்தண்டு வடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (முள்ளந்தண்டு வடம், முண்ணாண் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சுருக்கமான சொல்)
[[படிமம்:Medulla spinalis - tracts - English.svg|thumb|200px|right|முள்ளந்தண்டு வடத் தடங்கள்]]
 
'''முண்ணாண்''' அல்லது '''முள்ளந்தண்டு வடம்''' நீளமானது, மெல்லியது, [[மூளை]]யிலிருந்து நீட்டிக்கும் [[நரம்பு]] [[இழையம்]] மற்றும் ஆதாரக் கலங்களின் குழாய்போன்ற கட்டானது (குறிப்பாக மூளையின் பின்கூறு) மூளையும், முள்ளந்தண்டு வடமும் ஒன்றுசேர்ந்து மைய நரம்புத் தொகுதியை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு வடமானது முதலாவது மற்றும் இரண்டாவது இடுப்பு முள்ளெலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியினூடாக கீழ்நோக்கி நீண்டுசெல்கிறது; இது முள்ளெலும்புக் கம்பத்தின் முழு நீளத்துக்கும் நீண்டுசெல்லாது. இதன் நீளம் ஆண்களில் கிட்டத்தட்ட {{convert|45|cm|in|abbr=on}} ஆகவும் பெண்களில் கிட்டத்தட்ட {{convert|43|cm|in|abbr=on}} ஆகவும் இருக்கும். சூழவுள்ள எலும்பாலான முள்ளெலும்புக் கம்பமானது ஒப்பீட்டளவில் குட்டையான முள்ளந்தண்டு வடத்தைப் பாதுகாக்கிறது. [[மூளை]]க்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையே நரம்புச் சமிக்ஞைகளைக் கடத்துவதே முள்ளந்தண்டு வடத்தின் முதன்மையான செயல்பாடாகும், ஆனால் தன்னிச்சையாகவே பல்வேறு மறுதாக்கங்கள் எதிர்வினைகள் மற்றும் மைய வடிவமைப்பு உருவாக்கிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புச் சுற்றுகளையும் கொண்டுள்ளன.
முள்ளந்தண்டு வடத்துக்கு மூன்று முக்கிய செயல்பாடுகள் உள்ளன:
அ. முள்ளந்தண்டு வடத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகின்ற இயக்க தகவல்களுக்கான வழியாகச் செயல்படும்.
23,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/781194" இருந்து மீள்விக்கப்பட்டது