மைய நரம்பு மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
'''மைய நரம்பு மண்டலம்''' ''(Central nervous system) (CNS)'' என்பது [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பகுதிபகுதியாகவும் இருப்பதுடன், தான் பெறும் தகவல்களை ஒன்றிணைத்து தொழிற்படும் ஆற்றல் கொண்டதாகவும் ஆகும்இருக்கின்றது. இது [[மூளை]] மற்றும் [[முண்ணாண்|முண்ணாணை]] (தண்டுவடத்தை) உள்ளடக்கியது. [[புறநரம்புத் தொகுதி|புற நரம்பு மண்டலத்தோடு]] ''(peripheral nervous system)'' இணைந்து [[உயிரினம்|உயிரினத்தின்]] நடத்தை, தொஇற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது.<br />
 
[[புறநரம்புத் தொகுதி|புற நரம்பு மண்டலத்தோடு]] ''(peripheral nervous system)'' சேர்ந்து இது நரம்பு மண்டலத்தை உருவாக்குகிறது.<br />
<br />
மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்டுகிறது. மூளை [[மண்டையோடு|கபால எலும்புகளாலும்]], முண்ணாண் [[முள்ளந்தண்டெலும்பு|முதுகெலும்புகளாலும்]] பாதுகாக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மைய_நரம்பு_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது