மைய நரம்பு மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
[[File:Central nervous system.svg|thumb|right|மைய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலம்]] (2) எனப்படுவது [[மூளை]] (1) [[முண்ணாண்]] (3) ஆகிய இரு பகுதிகளையும் உள்ளடக்கியது]]
'''மைய நரம்பு மண்டலம்''' ''(Central nervous system - CNS)'' என்பது [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பகுதியாகவும் இருப்பதுடன், தான் பெறும் தகவல்களை ஒன்றிணைத்து தொழிற்படும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது. இது [[மூளை]] மற்றும் [[முண்ணாண்|முண்ணாணை]] (தண்டுவடத்தை) உள்ளடக்கியது. [[விழித்திரை]]யும் (retina), விழி நரம்பும் (optic nerve), [[முளைய விருத்தி]]யின் போது மூளைவிருத்தி நிகழ்கையில், அங்கிருந்து உருவாகும் வெளிவளர்ச்சிகளாக இருப்பதனால், அவையும் மைய நரம்பு மண்டலப் பகுதியாகவே கொள்ளப்படுகின்றது<ref name="eb">"Sensory Reception: Human Vision: Structure and function of the Human Eye" vol. 27, Encyclopaedia Britannica, 1987</ref>. இவை மட்டுமே நேரடியாப் பார்க்கக்கூடிய அமைப்புக்களாக உள்ளன. மைய நரம்பு மண்டலமானது, [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தோடு]] ''(peripheral nervous system)'' இணைந்து [[உயிரினம்|உயிரினத்தின்]] நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது.<br />
<br />
மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. மூளை [[மண்டையோடு|கபால எலும்புகளாலும்]], முண்ணாண் [[முள்ளந்தண்டெலும்பு|முதுகெலும்புகளாலும்]] பாதுகாக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மைய_நரம்பு_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது