ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Transzkripció (biológia)
No edit summary
வரிசை 1:
'''ஆர்.என்.ஏ நகலாக்கம்''' அல்லது '''ஆர்.என். உற்பத்திபடியெடுத்தல்''' (RNA transcription) என்பது [[டி.என்.ஏ]] வில் இருந்து [[ஆர்.என்.ஏ]] வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான [[நொதி]]கள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன <ref>MedicineNet.com. "Transcription definition". http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5835. Retrieved 11 October 2009</ref>. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த [[ஆர்.என்.ஏ பாலிமரசு]] (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் [[தயமின்]] என்னும் மூலக்கூறு [[யுரசில்]] (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.
 
நகலாக்கம் என்னும் நிகழ்வு ஒரு மரபணுவை[[மரபணு]]வை வெளிப்படுத்தும் முதன்மையான நடப்பு ஆகும்.ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் டி.என்.ஏ க்கள் [[ஆர்.என். ஏ முதிர்வாக்கம்]] என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு செய்தி ஆர்.என்.ஏ (mRNA) வாக மாற்றப்படும். பின் இவை [[ரைபோசோம்|ரிபோசொமில்]] சேர்க்கப்பட்டு [[புரதம்|புரத]] உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாற்றாக, நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ-க்கள் டி- ஆர்.என்.ஏ (tRNA) மற்றும் ஆர்.ஆர்.என்.ஏ (rRNA) வாக மாற்றப்படும். இவைகளும் புரத உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்றாகும். [[குறு ஆர்.என்.ஏ]] களும், ஆர்.என்.ஏ நகலாக்கம் என்னும் நிகழ்வின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஒரு மரபணுவை வெளிப்படுத்தலை ஒருங்கமைவு (regulation) பணிகளில் ஈடுபடுகின்றன. நிலைக் கருவுள்ள உயிர்களில்[[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரிகளில்]], வெளிப்படும் மரபணு [[ஒற்றை சிசுத்ரோன்]] (Mono Cistronic) ஆகும் (சிசுத்ரோன் என்பது ஒரு மரபணு வெளிப்படும் நிறைவான அமைப்பு ஆகும்). ஆனால் நிலைக் கருவற்ற உயிர்களில்[[நிலைக்கருவிலி|நிலைக்கருவிலிகளில்]] பல சிசுத்ரோன் (poly Cistronic) ஆகும் (ஒரு நிகழ்வில் ஈடுபடும் அனைத்தும் மரபணுக்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன).
 
நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ க்களில் புரத உற்பத்தியில் ஈடுபடும் வரிசைகளும் அல்லாமால், அதனின் ஒருங்கமைவு நிகழ்வில் ஈடுபடும் வரிசைகளும் காணப்படும். அவை புரத உற்பத்தியில் ஈடுபடாத வரிசைகள் (Untranslatable region, UTR) எனப்படும்.5' முனை பகுதியில் உள்ளவை 5' UTR என்றும், 3'முனை பகுதியில் உள்ளவை 3'UTR என்றும் அழைக்கப்படும். 3' ஆர்.என்.ஏ நிலைப்பு தன்மைக்கு (stability) இன்றியமையாத ஒன்றாகும். மேலும் [[குறு ஆர்.என்.ஏ]] க்கள், இப்பகுதியில் பிணைந்து மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது