உப்சாலா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Universidad_de_Uppsala_Casa_Central.jpg|உப்சாலா பல்கலைக்கழக முதன்மை கட்டிடம் |right|thumb|250px]]
[[File:Entrance_hall_of_Uppsala_University_main_building.jpg|உப்சாலா பல்கலைக்கழகம் முதன்மை வளாகத்தின் நுழைவுக்கூட அமைப்பு. 1887 - ஆம் ஆண்டு கட்டப்பட்டது|right|thumb|250px]]
'''உப்சாலா பல்கலைக்கழகம்''' (Uppsala University), [[சுவீடன்]] [[தலைநகரம்|தலைநகரான]] [[ஸ்டாக்ஹோம்|ஸ்டாக்ஹோமிலிருந்து]] 70 கி.மீ. வடக்கில் உள்ள [[உப்சாலா]] என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, [[ஐரோப்பா]]வின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைகழகமாகும். உப்சாலா பல்கலைக்கழகம், பின்வரும் ஒன்பது உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உப்சாலா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது