மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

10:58, 2 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

மண்டையோடு (Cranium) என்பது மூளையை மூடிக் காணப்படும் தலையோட்டின் ஒரு பகுதியாகும். மண்டையோடானது தாடையெலும்பையும் உள்ளடக்கிய முகவெலும்புகளுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டையோடு&oldid=782070" இலிருந்து மீள்விக்கப்பட்டது