மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Illu cranial bones2.jpg|thumb]]
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும். [[மனிதர்|மனித]] மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த [[தையல்மூட்டு]]க்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். அவையாவன:Occipital, Two Parietals, Frontal, Two Temporals, Sphenoidal, and Ethmoidal.
"https://ta.wikipedia.org/wiki/மண்டையோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது