"மண்டையோடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,957 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
[[File:Illu cranial bones2.jpg|thumb]]
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும். [[மனிதர்|மனித]] மண்டையோடானது எட்டுதலையோட்டின் தட்டையானமேற்பக்கத்திலும், எலும்புகளைக்பின்பக்கத்திலும் கொண்டதுஅமைந்திருக்கும். இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த [[தையல்மூட்டு]]க்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். அவையாவன:Occipital, Two Parietals, Frontal, Two Temporals, Sphenoidal, and Ethmoidal.
==மனித மண்டையோடு==
[[மனிதர்|மனித]] மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த [[தையல்மூட்டு]]க்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். மண்டையோட்டின் பின்பக்கமானது முன் பக்கத்தைவிட அகலமானதாக இருக்கும். <br />
<br />
மண்டையோட்டு எலும்புகளாவன:
*1 Occipital -
*2 Parietals -
*1 Frontal -
*2 Temporals -
*1 Sphenoidal -
*1 Ethmoidal -
==குழந்தையின் மண்டையோடு==
குழந்தையின் தலையானது, ஒப்பீட்டளவில், உடலைவிடப் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடியும். அனேகமாக குழந்தை பிறக்கும்போது மண்டையோடானது தனது மொத்த உருவ அளவைப் பெற்றிருக்கும். ஆனாலும் [[குழந்தை]]யின் மண்டையோட்டுக்கும், வளர்ந்த மனிதனின் மண்டையோட்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. குழந்தையின் மண்டையோட்டில் பின்பக்கமும், முன்பக்கமுமாக சிறிய துவார வடிவில் எலும்பாக்கம் நிகழாத இரு பகுதிகள் இருக்கும். இவை உச்சிக்குழிகள் (fontenelle) என அழைக்கப்படும். இவற்றில் பின்பக்க குழியானது 6 கிழமிகளில் மூடப்படும். பின்பக்கக் குழியானது கிட்டத்தட்ட 18 மாதங்கள்வரை மூடப்படாத நிலையில் காணப்படும். [[குழந்தை பிறப்பு]] இலகுவாக இருப்பதற்காகவும், வளர்ந்து வரும் மூளைக்கு இடமளிப்பதற்காகவும் குழந்தையின் மண்டையோடு இறுக்கமாகப் பிணைக்கப்படாமல், ஓரளவு நெகிழ்வான, அசையும் தன்மையுடன் காணப்படும். கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னரே குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.
 
 
==இவற்றையும் பார்க்க==
23,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/782106" இருந்து மீள்விக்கப்பட்டது