மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

353 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
வரிசை 12:
*1 Ethmoidal -
==குழந்தையின் மண்டையோடு==
குழந்தையின் தலையானது, ஒப்பீட்டளவில், உடலைவிடப் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடியும். அனேகமாக குழந்தை பிறக்கும்போது மண்டையோடானது தனது மொத்த உருவ அளவைப் பெற்றிருக்கும். ஆனாலும் [[குழந்தை]]யின் மண்டையோட்டுக்கும், வளர்ந்த மனிதனின் மண்டையோட்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. குழந்தையின் மண்டையோட்டில் பின்பக்கமும், முன்பக்கமுமாக சிறிய துவார வடிவில் எலும்பாக்கம் நிகழாத இரு பகுதிகள் இருக்கும். இவை உச்சிக்குழிகள் (fontenelle) என அழைக்கப்படும். இவற்றில் பின்பக்க குழியானது 6 கிழமிகளில் மூடப்படும். பின்பக்கக் குழியானது கிட்டத்தட்ட 18 மாதங்கள்வரை மூடப்படாத நிலையில் காணப்படும். [[குழந்தை பிறப்பு]] இலகுவாக இருப்பதற்காகவும், வளர்ந்து வரும் மூளைக்கு இடமளிப்பதற்காகவும் குழந்தையின் மண்டையோடு இறுக்கமாகப் பிணைக்கப்படாமல், ஓரளவு நெகிழ்வான, அசையும் தன்மையுடன் காணப்படும். கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னரே குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.
==ஆண்/பெண் மண்டையோடுகளில் வேறுபாடு==
 
[[ஆண்]]களின் மண்டையோட்டுக்கும், [[பெண்]]களின் மண்டையோட்டுக்கும் இடையிலும் வேறுபாடுகள் காணப்படும்.
 
==இவற்றையும் பார்க்க==
24,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/782107" இருந்து மீள்விக்கப்பட்டது