இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987''' அப்போதைய [[இந்தியா|இந்திய]] பிரதமர் [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]] [[இலங்கை]] ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]க்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் [[இலங்கை]] ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று [[வடகிழக்கு|வடகிழக்கை]] தமிழ் [[முஸ்லீம்]] மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடான அதிகாரப் பரலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.
 
=== ஒப்பந்தம் ===
[[இந்தியா|இந்தியக்]] குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு [[ராஜீவ் காந்தி|திரு.ராஜிவ்காந்தியும்]], [[இலங்கை]] ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா|திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும்]] 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி [[கொழும்பு|கொழும்பில்]] சந்தித்தார்கள்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நற்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் திர்வு கான வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு,நழன்புரி நடவடிக்கைகள்,சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும்,<br /><br />
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-இலங்கை_ஒப்பந்தம்,_1987" இலிருந்து மீள்விக்கப்பட்டது