"உருசிய ரூபிள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
டாலருக்கு நிகரான மதிப்புகள்
சி (டாலருக்கு நிகரான மதிப்புகள்)
'''ரூபிள்''' ([[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''RUB'''), [[ரஷ்யா]] நாட்டின் [[நாணயம்]]. இது ரஷ்யாவைத் தவிர [[அப்காசியா]], [[தெற்கு ஒசேத்தியா]] ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. [[பெலருஸ்]], [[ட்ரான்ஸ்னிஸ்டிரியா]] போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் [[ரஷ்யப் பேரரசு]] மற்றும் [[சோவியத் யூனியன்]] ஆகியவற்றின் நாணயங்களும் [[சோவியத் ரூபிள்|ரூபிள்]] என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.
 
==டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு==
 
{| class="wikitable" style="float:right;"
|+ 1998–2010 வரை US$ க்கு நிகரான உருசியம் ரூபிள்களின் மதிப்பு
! style="background:#ececec;" rowspan="2"|ஆண்டு
!rowspan=15|
! style="background:#ececec;" colspan="2"|குறைந்தபட்சம் ↓
!rowspan=15|
! style="background:#ececec;" colspan="2"|அதிகபட்சம் ↑
!rowspan=15|
!bgcolor=ececec|சராசரி
|-
!bgcolor=ececec|தேதி
!bgcolor=ececec|மதிப்பு
!bgcolor=ececec|தேதி
!bgcolor=ececec|மதிப்பு
!bgcolor=ececec|மதிப்பு
|-
!1998
|1 சனவரி
|style="background:yellow"|5.9600
|29 திசம்பர்
|20.9900
|9.7945
|-
!1999
|1 சனவரி
|20.6500
|29 திசம்பர்
|27.0000
|24.6489
|-
!2000
|6 சனவரி
|26.9000
|23 பெப்ரவரி
|28.8700
|28.1287
|-
!2001
|4 சனவரி
|28.1600
|18 திசம்பர்
|30.3000
|29.1753
|-
!2002
|1 சனவரி
|30.1372
|7 திசம்பர்
|31.8600
|31.3608
|-
!2003
|20 திசம்பர்
|29.2450
|9 சனவரி
|31.8846
|30.6719
|-
!2004
|30 திசம்பர்
|27.7487
|1 சனவரி
|29.4545
|28.8080
|-
!2005
|18 மார்ச்
|27.4611
|6 திசம்பர்
|28.9978
|28.3136
|-
!2006
|6 திசம்பர்
|26.1840
|12 சனவரி
|28.4834
|27.1355
|-
!2007
|24 நவம்பர்
|24.2649
|13 சனவரி
|26.5770
|25.5516
|-
!2008
|16 சூலை
|23.1255
|31 திசம்பர்
|29.3804
|24.8740
|-
!2009
|13 நவம்பர்
|28.6701
|19 பெப்ரவரி
|style="background:yellow"|36.4267
|31.68
|-
!2010
|13 சனவரி
|29.3774
|9 பெப்ரவரி
|30.5158
|
|-
|colspan="9" style="font-size:90%; line-height: 1em; background:#F2F2F2"|Source: [http://cbr.ru/currency_base/dynamics.asp USD exchange rates in RUB], [[ரஷ்ய மத்திய வங்கி|ரஷ்ய வங்கி]]
|}
[[பகுப்பு:ரஷ்யா]]
[[பகுப்பு:நாணயங்கள்]]
[[bat-smg:Rosėjės roblės]]
[[zh:俄罗斯卢布]]
[[en:Russina RoubleRuble]]
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/782615" இருந்து மீள்விக்கப்பட்டது