கூகுள் கலைகளும் பண்பாடுகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox software
|name = கூகுள் கலைகலைச் செயல்திட்டம்
|logo =
|screenshot = [[File:Googleartproject_sudhakar.JPG|220px]]
|caption = கூகுள் கலைகலைச் செயல்திட்டம் இணையதளத்தில் ஒரு மாதிரித் தோற்றம்
|collapsible =
|author =
வரிசை 24:
}}
 
'''கூகுள் கலைகலைச் செயல்திட்டம்''' அல்லது ''கூகுள் ஆர்ட் ப்ரோசெக்ட்'' (Google Art Project) என்பது உலகின் தலைசிறந்த மற்றும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்கள், கண்காட்சியகங்கள் போன்றவற்றை [[இணையம்]] மூலம் நாமே நேரில் சென்று நடந்து பார்ப்பது போன்ற [[முப்பரிமாணம் | முப்பரிமாணத்]] தோற்றத்தில் காண உதவும் [[மென்பொருள்]] ஆகும். இந்த வசதியை [[கூகுள்]] நிறுவனம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அருங்காட்சியகங்களில் உள்ள அரிய பொருட்களையும் ஓவியங்களையும் நாம் மிக நெருக்கமான முப்பரிமாணத் தோற்றத்தில் காணலாம். மேலும் நாம் நமது சொந்த [[கலை]]ப் படைப்புகளையும் இத்தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்.
 
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Google Art Project}}
*[http://www.googleartproject.com கூகுள் கலைகலைச் செயல்திட்டம்]
 
{{கூகுள்}}
"https://ta.wikipedia.org/wiki/கூகுள்_கலைகளும்_பண்பாடுகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது