முற்றொருமை அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Unitate matrize)
No edit summary
[[கணிதம்|கணிதத்தில்]], [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதப்பிரிவில்]], ஒரு <math>n\times n</math> [[அணி (கணிதம்)#சதுர அணி|சதுர அணி]]யின் முக்கிய [[மூலைவிட்டம்|மூலைவிட்ட]]த்தின் உறுப்புகள் எல்லாம் 1 ஆகவும், மற்ற எல்லா உறுப்புகளும் சூனியமாகவும் இருந்தால் அது '''முற்றொருமை அணி''' (Identity matrix) எனப்படும். அதற்குக் குறியீடு <math>I_n</math>.
 
''n'' என்ற இந்த [[அணி]]யின் அளவு சந்தர்ப்பத்திலிருந்து தெரிவதாக இருக்கும்போது இதை <math>I</math> என்றே குறிப்பிடுவோம்.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/783088" இருந்து மீள்விக்கப்பட்டது