அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
a_{n,1} & a_{n,2} & \dots & a_{n,n} \end{bmatrix}.\,</math>
 
மெய்யெண்களாகவோ அல்லது கோவைகளாகவோ அமையும் அணியின் உறுப்புகளின் [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] மற்றும் [[பெருக்கல்|பெருக்கலின்]] பரிமாற்றுத்தன்மையைச்[[பரிமாற்றுத்தன்மை]]யைச் பொறுத்து அணிக்கோவையின் வரையறை அமையும்.
 
''A'' ன் அணிக்கோவை,
வரிசை 42:
:<math>\begin{vmatrix} a & b\\c & d \end{vmatrix}=ad - bc\ </math> என வறையறுக்கப்படுகிறது.
 
''A'' அணியின் உறுப்புகள் மெய்யெண்களாக இருந்தால் அந்த அணி , இரு [[நேரியல் கோப்புகளைக்கோப்பு]]களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒரு கோப்பு, திட்ட அடிப்படைத் திசையன்களை[[திசையன்]]களை ''A'' ன் நிரைகளாகவும் மற்றொன்று ''A'' ன் நிரல்களாகவும் மாற்றும் கோப்புகளாகும். இரண்டிலுமே அடிப்படை வெக்டர்களின் பிம்பங்கள் ஒரு [[இணைகரம்|இணைகரத்தினை]] அமைக்கும்.இந்த இணைகரமானது இக்கோப்புகளின் கீழ் உருமாறிய ஓரலகு [[சதுரம்|சதுரத்தின்]] பிம்பமாக அமையும்.
 
அணியின் நிரைகளால் அமையும் இணைகரத்தின் உச்சிப்புள்ளிகள், (0,0), (''a'',''b''), (''a'' + ''c'', ''b'' + ''d''), மற்றும் (''c'',''d'').
"https://ta.wikipedia.org/wiki/அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது