கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==தமிழ்க்குயில்==
தமிழ்க்குயில் என்ற இதழை இவர் வெற்றிகரமாக நடத்தினார். இதனால் 'தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள்' எனவும் 'தமிழ்க்குயிலார்' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளரும்கூட.
==மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப்பேரவை==
மலேசிய எழுத்தாளர்களை ஒருமித்த அணியில் திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலவாரியாக இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் சங்கங்களையும் ஒன்றிணைக்க "மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப்பேரவை"யை 1982-ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது