மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 13:
other=ஸ்தேவான்}}
 
'''திருத்தந்தை மூன்றாம் ஸ்தேவான்''' (720 – ஜனவரி 24, 772) கத்தோலிக்க திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக ஆகஸ்ட் 1 (அல்லது 7), 768 முதல் ஜனவரி 24, 772 வரை இருந்தவர். வரலாற்றில் 94ஆம் திருத்தந்தையாக எண்ணப்படும் இவர் [[சிசிலி]]யில் பிறந்தவர்.
 
[[மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|மூன்றாம் கிரகோரி]]யின் ஆட்சியில் உரோமைக்கு வந்த இவர், படிப்படியாக திருத்தந்தையின் பணியாளர்களுள் உயர் பதவியை அடைந்தார்.
 
எதிர்-திருத்தந்தையர்கள் இரண்டாம் கான்ஸ்டண்டைனின்கான்ஸ்டண்டைன் ([[:en:Antipope Constantine II|Antipope Constantine II]]) மற்றும் பிலிப்பு ([[:en:Antipope Philip|Antipope Philip]]) ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டபின், இவர் திருத்தந்தையாக தேர்வானார். இத்தேர்வை செய்த சங்கத்தின் போது (ஏப்ரல் 769) திருப்பீடதிருத்தந்தைத் தேர்வுக்கான புதிய நெறி முறைகளும்முறைகள் வழங்கப்பட்டு, திருவெளியிடத் தலையீட்டைத் தவிர்க்க ஒழுங்குகள் வகுக்கப்பட்டன. மேலும், புனிதர்களின் திருவுருவங்களுக்கு வணக்கம் உருவங்களைசெலுத்துவது வழிபாட்டில்முறையானதே பயன்படுத்துவதும்என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (காண்க: [[:en:iconoclasm|iconoclasm]])
 
ஃபிராங்க்ஸுகளை ஃபிராங்க்கியர்([[:en:Franks|Franks]]) விடஎன்னும் இனத்தாரைவிட இவர் லோம்பார்டுகளுக்கே லோம்பார்தியர்([[:en:Lombards|Lombards]]) இவர்என்னும் இனத்தாருக்கே கூடுதல் ஆதரவு அளித்தார் என்பர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_ஸ்தேவான்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது