இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "பொதுச்சங்கங்கள் (கிறித்தவம்)"; Quick-adding category "கிறித்தவப் பொதுச்சங்கங்கள் " (using HotCat)
சி தானியங்கிமாற்றல்: tl:Ikalawang Konsilyong Vatikano; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 20:
 
| label6 = இச்சங்கத்திற்குத் தலைமை ஏற்றோர்
| data6 = [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]]<br />[[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]]
 
| label7 = இச்சங்கத்தில் கலந்துகொண்டோர்
வரிசை 57:
கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பொதுச்சங்கங்களுள் இப்பொதுச்சங்கம் 21ஆவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் வத்திக்கான் நகரில் 1869-1870இல் நடந்த பொதுச்சங்கம் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
 
== இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற நால்வர் திருத்தந்தையர் ஆதல் ==
 
[[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] கூட்டிய இச்சங்கத்தில் பங்கேற்ற நால்வர் பிற்காலத்தில் திருத்தந்தையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பெயர்கள் வருமாறு:
* [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல்]] (ஆட்சி: 1963-1978) - (முன்னாளில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி)
* [[முதலாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|முதலாம் யோவான் பவுல்]] (ஆட்சி: 1978) - (முன்னாளில் ஆயர் அல்பீனோ லூச்சியானி)
* [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] (ஆட்சி: 1978-2004) - (முன்னாளில் ஆயர் கரோல் வொய்த்தீவா)
* [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினாறாம் பெனடிக்ட்]] (ஆட்சி: 2004- ) - (முன்னாளில் இறையியல் ஆலோசராகப் பங்கேற்ற அருள்திரு யோசப் ராட்சிங்கர்)
 
== திருச்சபை வாழ்வில் ''பொதுச்சங்கம்'' ==
 
திருச்சபைச் சொல் வழக்கில் ''சங்கம்'' என்பது ஆங்கிலத்தில் ''Council'' (இலத்தீன்: Concilium) என வரும். இது கிரேக்க மொழி மூலத்திலிருந்து ''Synod'' என்றும் வழங்கப்படும். ''இணைந்து வழிநடத்தல்'' என்னும் பொருளும், ''ஒன்றுகூட்டப்படுதல்'' என்னும் பொருளும் இவ்வாறு பெறப்படுகின்றன.
வரிசை 71:
வரலாற்றில் நடந்த சங்கங்களைப் பார்க்கும்போது ''சங்கம்'' என்பது திருச்சபையின் ஆயர்கள் திருச்சபையின் வாழ்வு பற்றி கலந்துரையாடி முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகிற கூட்டத்தைக் குறித்துவந்துள்ளது. ''பொது'' என்னும் அடைமொழி ''Ecumenical'' என்னும் கிரேக்க வழிச் சொல்லின் பெயர்ப்பாகும். ''Oikumene'' என்னும் கிரேக்கச் சொல் ''மனிதர்கள் குடியேறியுள்ள உலகம்'' என்னும் பொருளையும் ''உலகளாவிய'' என்னும் பொருளையும் தரும். இவ்வாறு பார்க்கும்போது ''பொதுச்சங்கம்'' என்பது உலகில் பரவியுள்ள திருச்சபையின் தலைவர்களாகிய ஆயர்கள் ஒன்றுகூடி, திருச்சபையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும்.
 
== வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல் ==
 
கத்தோலிக்க திருச்சபையில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். இறுதியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள உலகம் எங்கும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களும் அனைவரும் வத்திக்கான் நகருக்கு அழைக்கப்பட்டனர். நோய், முதுவயது, அரசியல் தடை போன்ற காரணங்களால் சிலரால் பங்கேற்க முடியாமற் போயினும், 2600க்கும் மேலான ஆயர்கள் சங்கத்தில் கலந்துகொண்டனர்.
வரிசை 84:
|-
! வரிசை எண்
! பொதுச்சங்கத்தின் பெயர்/<br />நடைபெற்ற இடம்
! காலம்
! முக்கிய விவாதப் பொருள்/முடிவு
வரிசை 194:
|}
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:கத்தோலிக்க திருச்சபை]]
[[பகுப்பு:கிறித்தவப் பொதுச்சங்கங்கள் ]]
 
[[ar:المجمع الفاتيكاني الثاني]]
வரிசை 209:
[[de:Zweites Vatikanisches Konzil]]
[[en:Second Vatican Council]]
[[et:II Vatikani kirikukogu]]
[[es:Concilio Vaticano II]]
[[eo:Dua Vatikana Koncilio]]
[[es:Concilio Vaticano II]]
[[et:II Vatikani kirikukogu]]
[[eu:Vatikanoko II. kontzilioa]]
[[fi:Vatikaanin toinen kirkolliskokous]]
[[fr:IIe concile œcuménique du Vatican]]
[[gl:Concilio Vaticano Segundo]]
[[he:ועידת הוותיקן השנייה]]
[[ko:제2차 바티칸 공의회]]
[[hr:Drugi vatikanski sabor]]
[[hu:Második vatikáni zsinat]]
[[id:Konsili Vatikan II]]
[[it:Concilio Vaticano II]]
[[ja:第2バチカン公会議]]
[[he:ועידת הוותיקן השנייה]]
[[ko:제2차 바티칸 공의회]]
[[sw:Mtaguso wa pili wa Vatikani]]
[[la:Concilium Vaticanum Secundum]]
[[lt:II Vatikano susirinkimas]]
[[hu:Második vatikáni zsinat]]
[[ml:രണ്ടാം വത്തിക്കാൻ സൂനഹദോസ്]]
[[nl:Tweede Vaticaans Concilie]]
[[ja:第2バチカン公会議]]
[[no:Andre Vatikankonsil]]
[[pl:Sobór watykański II]]
வரிசை 232:
[[ro:Conciliul Vatican II]]
[[ru:Второй Ватиканский собор]]
[[sq:Këshilli i dytë Vatikanor]]
[[scn:Cuncìliu Vaticanu Secunnu]]
[[sh:Drugi vatikanski koncil]]
[[simple:Second Vatican Council]]
[[sk:Druhý vatikánsky koncil]]
[[sl:Drugi vatikanski koncil]]
[[sq:Këshilli i dytë Vatikanor]]
[[sr:Drugi vatikanski sabor]]
[[sh:Drugi vatikanski koncil]]
[[fi:Vatikaanin toinen kirkolliskokous]]
[[sv:Andra Vatikankonciliet]]
[[sw:Mtaguso wa pili wa Vatikani]]
[[tl:Ikalawang Konsilyong BatikanoVatikano]]
[[tr:İkinci Vatikan Konsili]]
[[uk:Другий Ватиканський собор]]