முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Illu vertebral column.jpg|thumb]]
'''முள்ளந்தண்டு நிரல்''' அல்லது '''முதுகெலும்புகள்''' அல்லது '''முள்ளெலும்புகள்''' என்பது [[முதுகெலும்பி]]களின் முதுகுப் புறத்தில் [[முள்ளந்தண்டு வடம்|முள்ளந்தண்டு வடத்தைச்]] சுற்றி அமைந்திருந்து அதற்குப் பாதுகாப்பைக் கொடுப்பதுடன், உடலுக்கு உறுதியையும் வழங்கும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அசையக்கூடிய [[எலும்பு]]களின் தொகுதியைக் குறிக்கும். இந்த எலும்புகளின் வரிசையானது பொதுவாக [மண்டையோடு|மண்டையோட்டுப் பகுதியில் ஆரம்பித்து, [[இடுப்பெலும்பு]] பகுதியில் முடிவடையும். இந்த முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அசையக் கூடியவகையில் அடுக்கப்பட்டிருக்கும். தனித்தனியான முள்ளந்தண்டு எலும்புகளுக்கு இடையில், மெத்தைபோன்று மென்மையான [[இழையம்|இழையமான]] [[கசியிழையம்|கசியிழையத்தினால்]] ஆன தகடுகள் காணப்படும். இத் தகடுகள் [[விலங்கு]]கள் அசையும்போது 'அதிர்ச்சி உறிஞ்சிகள்' போலத் தொழிற்பட்டு, சேதங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
 
[[als:Wirbelsäule]]
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது