முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 4:
==மனித முள்ளந்தண்டு நிரல்==
===அமைப்பு===
[[File:Illu vertebral column.jpg|thumb]]
[[மனிதர்|மனிதர்கள்]] பிறக்கும்போது 33 முள்ளந்தண்டு எலும்புகளைக் கொண்டிருந்தாலும், உடல் விருத்தியின்போது, நிரலின் சில பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து கொள்வதனால், வளர்ந்தவர்களில் தனித்தனியாக இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்<ref>{{DorlandsDict|two/000023024|vertebral column}}</ref>. இவை அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருக்கும். அவையாவன:
*''' 7''' '''கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்''' - இவை C1 - C7 எனப் பெயரிடப்படுகின்றன. இவற்றில் முதலாவது எலும்பு அத்திலசு முள்ளந்தண்டெலும்பு என்றும், இரண்டாவது அச்சு முள்ளந்தண்டெலும்பு என்றும் அழைக்கப்படுகின்றன. அத்திலசு முள்ளெலும்பானது, அச்சு முள்ளெலும்பில் இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருப்பதனால், [[கழுத்து|கழுத்தானது]] இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.
வரி 17 ⟶ 18:
*உடல் அசைவுக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவும். உடலை முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ வளைக்கவும், இடது வலதாக பக்கப்பாட்டில் அசைக்கவும், உடலை சுழற்றுவதற்கும் உதவும்.
*இவை தவிர, [[குருதி உயிரணுக்கள்]], முக்கியமாக [[செங்குருதியணு]]க்கள் உருவாகும் இடமாக இவ்வெலும்புகளின் [[எலும்பு மச்சை]] இருக்கும்.
*[[கனிமம்|கனிம]]ப் பதார்த்தங்கள் சேமிக்கப்படும் இடமாகவும் இருக்கும்.
==வளைவுகள்==
முள்ளந்தண்டு நிரலில் எலும்புகள் அமைந்திருக்கும் இடங்களின் அடிப்படையில் வளைவுகள் இருப்பதைக் காணலாம்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது