தெ. இரா. மகாலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம்''' அல்லது பொதுவாக '''டி. ஆர். மகாலிங்கம்''' (பி. [[1923]] – இ. [[1978]]) 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]], [[பாடகர்]], திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் [[இசையமைப்பாளர்]]. உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்|சோழவந்தானை]] அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம்<ref மிகவும்name="virakesari">பாலா சங்குப்பிள்ளை, ''திரையுலகில் மூவேந்தர்களுடன் போட்டியிட்டு முதன்மையாகத் திகழ்ந்த ரி.ஆர்.மகாலிங்கம்'', [[வீரகேசரி]], சூன் 4, 2011</ref> ஐந்து வயதில் சிறுவயதிலிருந்தேஇருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். பிரபல பாடகர் [[எஸ். சி. கிருஷ்ணன்]] அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் [[எஸ். ஜி. கிட்டப்பா]], மகாலிங்கம், [[எஸ்.சி.கிருஷ்ணன்]], [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] மற்றும் [[டி. எம். செளந்தரராஜன்]] வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. 1933ல்பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ். ஜி.கிட்டப்பாவின் கிட்டப்பாவாரிசு மரணமடைந்ததால்எனப் திரைப்படத்தில்புகழடைந்திருந்த நடிக்கமகாலிங்கத்துக்கு 13வது மகாலிங்கத்துக்குவயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
 
1937ல் [[ஏ. வி. மெய்யப்பச் செட்டியார்|ஏவிஎம்]] இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ''[[நந்தகுமார்]]'' என்ற படத்தில் நடிக்க கதாநாயகனாக நடித்தார். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரை]]ப் பற்றி தமிழ், [[இந்தி]] மற்றும் [[மராத்தி]] மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் [[பிரகலாதா]], சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
1937ல் ''[[நந்தகுமார்]]'' (ஏவிஎம்மின் மூன்றாவது படம்) என்ற படத்தில் நடிக்க அவருக்கு 14வயதிலேயே வாய்ப்புக் கிடைத்தது. [[கடவுள்]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரை]]ப் பற்றி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரமாகத் தோன்றினார். மூன்று மொழிகளிலும் ([[தமிழ்]], [[ஹிந்தி]] மற்றும் [[மராத்தி]]) படம் வர்த்தகரீதியாக தோல்வி அடைந்தாலும் படத்தின் பாடல்கள் பிரபலமாயின. [[இரண்டாம் உலகப் போர்]] காலத்தில் எடுக்கப்பட்ட [[ஸ்ரீவள்ளி]] படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் [[முருகன்|முருகனாக]] நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது.
 
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
 
[[இரண்டாம் உலகப் போர்]] காலத்தில் [[1945]] ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட [[ஸ்ரீவள்ளி]] படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் [[முருகன்|முருகனாக]] நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
 
==நடித்த திரைப்படங்கள்==
வரி 45 ⟶ 49:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* [http://www.tfmpage.com/my/mani/trm.html Detailed biography of actor T.R.Mahalingam]
* [http://imdb.com/name/nm0536740/ T. R. Mahalingam filmography at IMDB]
"https://ta.wikipedia.org/wiki/தெ._இரா._மகாலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது