முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வளைவுகள்: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 22:
முள்ளந்தண்டு நிரலில் எலும்புகள் அமைந்திருக்கும் இடங்களின் அடிப்படையில் வளைவுகள் இருப்பதைக் காணலாம். அவை தலைப் பகுதியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்போது முறையே கழுத்து வளைவு, நெஞ்சு வளைவு, நாரி வளைவு, திருவெலும்புக்குரிய வளைவு எனப்படும்.<br />
கழுத்து வளைவு முன்புறமாக குழிவடைந்து, முதலாவது முள்ளந்தண்டெலும்பிலிருந்து ஆரம்பித்து, இரண்டாவது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் நடுப்பகுதியில் முடிவடையும். நெஞ்சு வளைவு கழுத்து வளைவின் முடிவில் ஆரம்பித்து முன்புறம் குவிவாக 12 ஆவது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் நடுப் பகுதியில் முடிவடையும். நாரி வளைவானது [[ஆண்]]களை விட, [[பெண்]]களில் தெளிவாகத் தெரியும். இவ்வளைவு முன்புறமாகக் குழிவடைந்து, நெஞ்சு வளைவின் முடிவில் ஆரம்பித்து, திருவெலும்புப் பகுதியில் முடிவடையும். நாரி எலும்பின் கடைசி இரு எலும்புகளும் அதிகம் குழிவடைந்திருக்கும். இடுப்பு வளைவு அல்லது திருவெலும்புக்குரிய வளைவு முன்புறமாக, கீழ்நோக்கிய குவிவைக் காட்டும். இந்த வளைவில் திருவெலும்பும், குயிலலகெலும்பும் அமைந்திருக்கும்.
 
==மேலதிக படங்கள்==
<gallery>
Image:Illu vertebral column.jpg|Vertebral Column
Image:Spinal cord direv.svg|The [[spinal cord]] nested in the vertebral column.
Image:Human_skeleton_back_en.svg|Human [[skeleton]] back
Image:Gray409.png|Relation of the vertebral column to the surrounding muscles.
Image:Gray 111 - Vertebral column-coloured.png|Vertebral column.
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது