இடுப்பு வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox Bone
| Name = இடுப்பு
| Latin =
| GraySubject = 57
| GrayPage = 236
| Image = Gray242.png
| Caption = Female type pelvis
| Image2 = Gray241.png
| Caption2 = Male type pelvis
| System =
| MeshName =
| MeshNumber =
| DorlandsPre = p_10
| DorlandsSuf = 12623123
}}
[[மனிதர்|மனித]] [[உடற்கூற்றியல்|உடற்கூற்ரியலில்]], '''இடுப்பெலும்பு''' (Pelvic bone) அல்லது '''இடுப்பு வளையம்''' (Pelvic girdle) அல்லது '''இடுப்பு''' (Pelvis) எனப்படுவது மேல் உடம்பின் கீழ்ப்பகுதியாகவும், [[வயிறு|வயிற்றுக்குக்]] கீழாகவும், பின்பக்கமாகவும் அமைந்திருந்து, உடம்புப் பகுதியை [[கால்]]களுடன் இணைக்கும் பகுதியாகும்<ref name="Moore-357">Moore (1992), pp 357-358</ref>. இந்த சொல்லானது பல அமைப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது<ref name="Moore-357" />.
*[[முள்ளந்தண்டு நிரல்]] பகுதியை, [[தொடையெலும்பு]]டன் இணைக்கும் பகுதி.
*இடுப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் '''இடுப்புக்குழி''': இது மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
**வயிற்றுக்குழியின் உள் பகுதி, இது பொய்யான இடுப்பு எனவும் அழைக்கப்படும்.
**அடிவயிற்றுக்கும், மலவாசலுக்கும் இடைப்பட்ட பகுதியையும் (perineum), இடுப்புக்குழியையும் சூழ்ந்திருக்கும் உண்மையான இடுப்பெலும்பு.
*இடுப்புப் பகுதி
"https://ta.wikipedia.org/wiki/இடுப்பு_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது