"ஆறு நாள் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox military conflict | conflict = Six-Day War | partof ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
ஆறுநாள் யுத்தம் அல்லது ஜூன் யுத்தம் அல்லது 1967 அரபு-இஸ்ரேல் யுத்தம் அல்லது மூன்றாம் அரபு-இஸ்ரேல் யுத்தம் எனப்படுவது ஜூன் 5 தொடக்கம் ஜூன் 10 வரை 1967 இல் இஸ்ரேலால் அரபு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். ஜூன் 5 இல் இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்த யுத்தம் ஆரம்பமானது. இதன் விளைவு இஸ்ரேலின் வெற்றியாக அமைந்தது. இந்த யுத்தம் பற்றி சிலர் குறிப்பிடுகையில் இஸ்ரேலின் போர் மூர்க்கமே காரணம் என்பர் மேலும் சிலர் இஸ்ரேலின் தற்பாதுகாப்புக் காரணங்கள் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.
 
==உசாத்துணைகள்==
<references/>
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/784460" இருந்து மீள்விக்கப்பட்டது