இடுப்பு வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
**வயிற்றுக்குழியின் உள் பகுதி, இது பொய்யான இடுப்பு எனவும் அழைக்கப்படும்.
**அடிவயிற்றுக்கும், மலவாசலுக்கும் இடைப்பட்ட பகுதியையும் (perineum), இடுப்புக்குழியையும் சூழ்ந்திருக்கும் உண்மையான இடுப்பெலும்பு.
*இடுப்புப் பகுதி<br />
<br />
மனிதரின் இடுப்பெலும்புப் பகுதியானது வெவ்வேறு எலும்புகளின் தொகுதியாக உள்ளது. அவையாவன:
*பின் பக்கம், முதுகுப்புறமாக, [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலின்]] வால்ப்பகுதியான, திருவெலும்பும், குயிலலகெலும்பும் காணப்படும்.
*இரு பக்கங்களிலும், முன்புறமாகவும் இடுப்பு எலும்புகள் (hip bones) அமைந்திருக்கும். இந்த எலும்பானது ஆரம்பத்தில், [[பூப்பு|பூப்படைவதற்கு]] முன்னர் ilium, ischium, pubis என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். பின்னர் முதிர்ச்சியடைகையில் மூன்றும் இணைந்து ஒரு தனியெலும்பாக மாற்றமடையும்.
*கீழ் முடிவுப் பகுதியில், கால்களின் மூட்டுப் பகுதியை இணைக்கும் எலும்பும் காணப்படும்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இடுப்பு_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது