சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
|||
[[படிமம்:TJanakiraman.jpg|right|thumb|தி.ஜானகிராமன்]]
'''தி. ஜானகிராமன்''' (''T.Janakiraman'', [[பெப்ரவரி 28]], [[1921]] - [[நவம்பர் 18]], [[1982]])<ref>மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். [[தஞ்சை மாவட்டம்]] மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய [[கணையாழி]] மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
===கட்டுரை===
*''உதயசூரியன்'' ([[ஜப்பான்]] பயண நூல்)
*''அடுத்த வீடு ஐம்பது மைல்'' (பயணக் கட்டுரை)
* http://mathy.kandasamy.net/musings/2006/06/08/427
* [http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D அழியாச்சுடர்கள் தளத்தில் தி. ஜானகிராமன் படைப்புகள்]
{{சாகித்திய அகாதமி விருது }}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
|