வயிற்றுப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
குடலிறக்கத்தினைப் பொதுவாகக் கீறல்கள் என்பர்.வயிற்றுப்புறத் தசைகளில் வலிமை குன்றிய இடங்களில் இக்குறைப்பாடு நேரிடலாம். இந்நிலை திடீரென எடை மிகுந்த பொருட்களைத் தூக்குவதால் ஏற்படும். இதனால் ஓர் பிதுக்கம் வெளியாகத் தென்படும். அதனுள் கொழுப்புத் திசுக்களோ அல்லது குடலின் பகுதியோ பிதுங்கியிருக்கும். கடின உடலுழைப்பு மேற்கொள்ளும் ஆண்களில் கீழ்வயிற்று குடலிறக்கம் தோன்றும்.
 
===குடலிறுக்ககுடலிறக்கக் குடல்பிதுக்கம்===
குடலிறக்கத்தில் குடலின் ஒரு பகுதி திருகலடைந்து பிதுக்கத்தினுள் நுழைந்துவிடும். அப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படலாம். இதற்குக் குடலிறுக்ககுடலிறக்கக் குடல்பிதுக்கம் என்று பெயர். மிக அதிக வலியிருப்பின் உடனடி அறுவைச் சிகிச்சை தேவை.
 
====குடல்பிதுக்க வகைகள்====
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுப்_புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது