இடுப்பு வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
<br />
<br />
இடுப்பு வளையத்தின் இரு புறங்களிலும் இரு குழி போன்ற அமைப்புக்கள் காணப்படும். இவை [[தொடையெலும்பின்]] மூட்டு பொருந்துவதற்கான கிண்ணக்குழியாக இருக்கும். இதனால் இது '''இடுப்பெலும்பு கிண்ணக்குழி''' (Acetabulum) எனப்படும். மேலும் நாரியமும், பூப்பென்பும் தமது இரு முடிவுகளிலும் இணைவதனால், நடுவில் ஒரு துளையை உருவாக்கும். இந்தத் துளை '''நெருங்கற்குடையம் அல்லது இடுப்புக்குழி துளை''' (Obturator foramen) எனப்படும்.
 
==இடுப்புக்குழி==
"https://ta.wikipedia.org/wiki/இடுப்பு_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது