விண்மீன் படிமலர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==விண்மீன் உருவாதல்==
விண்மீன் படிமலர்ச்சியின் முதல் படி [[மாபெரும் மூலக்கூறு முகில்|மாபெரும் மூலக்கூறு முகிலின்]] ஈர்ப்புக் குறுகலில் தொடங்குகின்றது. ஆழ் வெளியில் காணப்படும் வளி, தூசு முகில்களினின்று தான் அனைத்து விண்மீன்களும் உருவாகின்றன. இம்மூலக்கூற்று முகில்கள் பிரதானமாக [[ஐதரசன்]],[[கீலியம்]] முதனான வாயுக்களைக் கொண்டதாகவும், பல [[ஒளியாண்டு]]கள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். ஈர்ப்புவிசை காரணமாக இம்மூலக்கூறு முகில் ஒரு அல்லது பல மையங்களைக் கொண்டதாக சுழன்றுகொண்டிருக்கும். இவ்வாறு சுழலும்போது உயர் அடர்த்தி கொண்ட தொகுதிகளாக ஒடுங்கும். இவை மேலும் மேலும் ஒடுங்கும்போது அவற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இவ்வெப்பநிலை 150 000 கெல்வின்(K) அளவை அடையும் போது இம்மூலக்கூற்று முகிலின் நடுப்பகுதி ஒளிர ஆரம்பிக்கும். இவ்விடங்கள் முதல்விண்மீன்(Proto star) எனப்படும்.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்_படிமலர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது