ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: mk:Оптичко влакно
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Fiber optic illuminated.jpg|thumb|right| [[ஒளிவடம்]]]]
 
'''ஒளியிழை''' அல்லது '''ஒளிநார்''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''Optical fibre'') என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியை கடத்தும் இழை. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்ப்டுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப்பெறுகின்றன. அதே போல உடலின் உள் உறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற und nun müssen viele Klassen referate darüber halten. கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் [[ஒளியிழைநோக்கி]] (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
 
ஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக [[கற்றையகலம்]] ([[தரவு வேகம்]]) கொண்டதான, [[ஒளியிழை தொலைதொடர்பு]]களில் பயன்படுத்தப்படுகிறது. [[2010]] ஆம் ஆண்டில் [[கூகுள்]] நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது