விண்மீன் படிமலர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==விண்மீன் உருவாதல்==
[[Image:Eagle nebula pillars.jpg|thumb|left|ஹபிள் தொலைநோக்கியின் பார்வையில் <blockquote>ஆக்கத்தின் தூண்கள்</blockquote> - கழுகு [[Hubble telescope]] image known as ''[[Pillars of Creation]],'' where stars are forming in the [[Eagle Nebula]].]]
 
===முகிழ்மீன்===
விண்மீன் படிமலர்ச்சியின் முதல் படி [[மாபெரும் மூலக்கூறு முகில்|மாபெரும் மூலக்கூறு முகிலின்]] ஈர்ப்புக் குறுகலில் தொடங்குகின்றது. ஆழ் வெளியில் காணப்படும் வளி, தூசு முகில்களினின்று தான் அனைத்து விண்மீன்களும் உருவாகின்றன. இம்மூலக்கூற்று முகில்கள் பிரதானமாக [[ஐதரசன்]],[[ஈலியம்]] முதனான வாயுக்களைக் கொண்டதாகவும், பல [[ஒளியாண்டு]]கள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். ஈர்ப்புவிசை காரணமாக இம்மூலக்கூறு முகில் ஒன்று அல்லது பல மையங்களைக் கொண்டதாக சுழன்றுகொண்டிருக்கும். இவ்வாறு சுழலும்போது உயர் அடர்த்தி கொண்ட தொகுதிகளாக ஒடுங்கும். இவை மேலும் மேலும் ஒடுங்கும்போது அவற்றின் சுழற்சி வேகமும் வெப்பநிலையும் அதிகரிக்கும். இவ்வெப்பநிலை 150,000 கெல்வின்(K) அளவை அடையும் போது இம்மூலக்கூற்று முகிலின் நடுப்பகுதி ஒளிர ஆரம்பிக்கும். இவ்விடங்கள் '''முகிழ்மீன்''' (Protostar) எனப்படும்.
 
===கரு ஒன்றலும்இணைவும் நெபியூலாக்களின்விண்முகில்களின் தோற்றமும்===
முகிழ்மீனில் காணப்படும் கூறுகள் மேலும் ஒடுங்குவதால் அதன் வெப்பநிலையும் அமுக்கமும் மென்மேலும் அதிகரிக்கும். சுழற்சி வேகமும் அதிகரிக்கும். முகிழ்மீனின் உட்புற வெளிப்புற பகுதிகள் வேறுபடுத்தக் கூடியதாக மாற்றமடையும். உட்புற வெப்பநிலை 1500000015,000,000 கெல்வின் அளவை அடையும் போது கரு ஒன்றல்இணைவு(Nuclear fusion} நடைபெறும்.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்_படிமலர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது