முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎தொழில்கள்: *திருத்தம்*
வரிசை 14:
===தொழில்கள்===
*[[முள்ளந்தண்டு வடம்]], ஏனைய சில உள் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களுக்கு]] பாதுகாப்பளிக்கும்.
*[[இணைப்பிழையம்பிணையம்]] (ligament), [[தசைநாண்]]கள் (tendons), [[தசை]] போன்ற இழையங்கள் இணைந்துகொள்ள ஆதாரமான இடமாக இருக்கும்.
*உடலின் பல பாகங்களுக்கும் அமைப்பிற்குரிய ஆதாரமாக இருக்கும். [[தலை]], [[தோள்]]கள், [[நெஞ்சு]]ப்பகுதிக்கு ஆதாரத்தை வழங்குவதுடன், உடலின் மேல், கீழ்ப் பகுதிகளை இணைத்திருக்கும். இதன்மூலம், உடல் நிறையத் தாங்க்வதுடன், உடல் சமநிலையைப் பேணுவதிலும் உதவும்.
*உடல் அசைவுக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவும். உடலை முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ வளைக்கவும், இடது வலதாக பக்கப்பாட்டில் அசைக்கவும், உடலை சுழற்றுவதற்கும் உதவும்.
*இவை தவிர, [[குருதி உயிரணுக்கள்]], முக்கியமாக [[செங்குருதியணு]]க்கள் உருவாகும் இடமாக இவ்வெலும்புகளின் [[எலும்பு மச்சை]] இருக்கும்.
*[[கனிமம்|கனிம]]ப் பதார்த்தங்கள் சேமிக்கப்படும் இடமாகவும் இருக்கும்.
 
==வளைவுகள்==
முள்ளந்தண்டு நிரலில் எலும்புகள் அமைந்திருக்கும் இடங்களின் அடிப்படையில் வளைவுகள் இருப்பதைக் காணலாம். அவை தலைப் பகுதியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்போது முறையே கழுத்து வளைவு, நெஞ்சு வளைவு, நாரி வளைவு, திருவெலும்புக்குரிய வளைவு எனப்படும்.<br /><br />
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது