நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: fr:Ganglion lymphatique
வரிசை 33:
 
 
நிணநீர்க்கணுக்களின் உள்ளே [[மீண்மநார்]]ப் பொருள் (elastin) எனப்படும் மெல்லிய நுண்வலை நார்களும், வேறு [[நுண்வலை நார்]]களும் (reticular fibres) இணைந்து ஒரு நுண்வலையமைப்பை உருவாக்கி நிணநீர்க்கணுவைத் தாங்கி உதவும். இந்த நுண்வலையமைப்பானது, நிணநீர்க்கணுக்களைத் தாங்கி நிற்பதோடு அல்லாது, நிணநீர்க் கலங்கள், [[கிளையுருகிளையி உயிரணுக்கள்]], [[பெருவிழுங்கி]]கள் ஆகியவற்றை ஒட்டிப் பற்றிக் கொள்வதற்கான அமைப்பாகவும் இருக்கும். இது நோயெதிர்ப்பு கலங்கள் முதிர்ச்சியடைவதற்கும், தூண்டப்பட்டு தொழிற்படுவதற்கும் தேவையான வளர்ச்சி, ஒழுங்குபடுத்தும் காரணிகளை வழங்குவதுடன், அகவணி நுண்சிரைகளூடாக (''endothelial venules) [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யில் பதார்த்தங்கள் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும்.<ref name=kaldjian>{{cite journal|last=Kaldjian|first=Eric P.|coauthors=J. Elizabeth Gretz, Arthur O. Anderson, Yinghui Shi and Stephen Shaw|title=Spatial and molecular organization of lymph node T cell cortex: a labyrinthine cavity bounded by an epithelium-like monolayer of fibroblastic reticular cells anchored to basement membrane-like extracellular matrix|journal= International Immunology|volume=13|issue=10|pages=1243–1253|year=2001|month=October|url=http://intimm.oxfordjournals.org/cgi/content/full/13/10/1243|publisher=Oxford Journals|accessdate=2008-07-11|doi=10.1093/intimm/13.10.1243|pmid=11581169}}</ref>.<br />
<br />
இவ்வலையமைப்பின் உள்ளே, அதிகளவில் [[நிணநீர் செல்கள்|நிணநீர்க்கலங்களை]] உள்ளடக்கிய [[வெண்குருதியணு]]க்கள், [[நுண்குமிழ்]] (follicle) வடிவத்தில் மேற்பட்டைப் பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும். ஒரு [[பிறபொருளெதிரியாக்கி]]யினால் உடலானது தாக்கத்துக்கு உட்படுகையில், [[முளைமையம்]] (germinal centre) உருவாகும்போது, இந்த நுண்குமிழ்களின் எண்ணிக்கையும், அதன் கட்டமைப்பும் மாற்றமடையும்.<ref name=grays/><br />
வரிசை 47:
* மையவிழையமானது அதிகளவில் [[பிறபொருளெதிரி]]யை உருவாக்கும் Plasma cells, மற்ரும் B உயிரணுக்கள், பெருவிழுங்கிகளைக் கொண்டிருக்கும்.
*மேற்பட்டை நிணநீர்ப்பை குழிவுகளிலிருந்து வரும் நிணநீர், மையவிழையத்தை ஊடறுத்துச் செல்லும், மையவிழைய நிணநீர்க்குழிவுகளூடாகச் சென்று, வெளிக்காவும் நிணநீர்க் கலன்களை அடையும். இந்த நிணநீர்ப்பை குழிவுகளில் பெருவிழுங்கிகள், நுண்வலை நார்களை உருவாக்கும் நுண்வலை உயிரணுக்களும் காணப்படும்.
 
==மனித உடலில் நிணநீர்க்கணுக்களின் அமைவிடம்==
[[Image:Lymph node regions.svg|thumb|நிணநீர் இழையம் காணப்படும் இடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்கணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது