சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:مکڑی; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 34:
2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுண்ணா ஒரேயொரு சிலந்தியைத்தவிர மற்றவை எல்லாம் பிற சிறு பூச்சிகளையும், பிற சிறு உயிரினங்களையும், பிற சிலந்திகளையும் கொன்றுண்டு வாழும் வகையைச் சேர்ந்தவை. ஒரு சில சிலந்திகள், [[பறவை]]களையும், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] வகைகளையும் உண்ண வல்லன.
[[படிமம்:Fried_spiders_Skuon_Cambodia.jpg|thumb|left|250px|பொரித்த சிலந்திகளை, [[கம்போடியா|கம்போடிய]] மக்கள் [[உணவு|உணவாக]] உட்கொள்கின்றனர்]]
[[படிமம்:Spider(the 8leg houseCrossopriza_lyoni,_Tamil_Nadu,_India_-insect)Tamilnadu155_200911.jpg|thumb|center|210px|எட்டுக்கால் பூச்சி, [[தமிழ்நாடு]]]]
[[படிமம்:Cannibalization(silk spider).jpg|thumb||270px| தன்இனத்தையே உண்ணும் பட்டுசிலந்தி(silk spider)]]
== சிலந்திகளின் படிவளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது